Tuesday, January 3, 2012

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்

                                  
பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும்

ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

சாதாரண Dongle இல் Call Option ஐ கொண்டுவருவது எப்படி?


 
பல இணைய சேவை வழங்குனர்கள் (ISP உதாரணமாக Airtel , Dialog , Mobitel, Etisalat ,Hutch) போட்டி போட்டுக்கொண்டு Prepaid & Postpaid SIM அனைத்திற்கும்  இணையத்தை பயன்படுத்துவதற்கான டேட்டாக்களை வழங்கி வருகிறார்கள்.அந்த SIM ஐ Dongle மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் போட்டு நாம் பயன்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும். 

ஆனால் ஸ்மார்ட் போன்களின் விலை அதிகமாக இருப்பதனால் பெரும்பாலானவர்கள் Dongle ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.இதில் இணைய இணைப்பை மேற்கொள்ளவும் மற்றும் SMS  ஐ அனுப்பவும் பெறவும் மடடுமே முடியும். CALL எடுக்க முடியாது (இப்போது புதிதாக வரும் Dongle இல் மாத்திரமே CALL எடுக்கும் வசதி இருக்கிறது).