Monday, January 14, 2013

உலக நாடுகளில் இருக்கும் உறவுகள் செய்திகள், தகவல்கள் மற்றும் இஸ்லாமிய சிந்தனைகள் போன்றவற்றை இலவசமாக உங்கள் மொபைலில் பெற்றுக்கொள்ள


வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த சேவையை செயற்படுத்த...
F என டைப் செய்து ஒரு இடைவளி விட்டு AsmHakeem என்று டைப் செய்து,

கீழ் உள்ள தங்கள் நாட்டுக்குரிய SMS இலக்கத்தினை தெரிவு செய்து அந்த இலக்கத்திற்கு அனுப்பலாம்.. (ஒரு தடவை அனுப்பி விட்டால் போதும் மீண்டும் மீண்டும் அனுப்ப வேண்டாம் இது சம்மந்தமாக வரும் SMS இற்கு பதிலும் அனுப்பவேண்டாம்.)


(உ+ம்) : மலேசியாவில் உள்ளவர்கள் செயற்படுத்த 

F AsmHakeem என்று டைப் செய்து
28933 என்ற எண்ணுக்கு அனுப்பி செயற்படுத்தி கொள்ளலாம்.


Tuesday, December 11, 2012

ஹொரவபொதானை றஷீதிய்யா அறபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


அநுராதபுரம் மாவட்டத்தின், ஹொரவபொதானை பிரதேசத்தில் வறிய மாணவர்களின் மார்க்கக் கல்வியை மேம்படுத்தவும், அல்-குர்ஆன்,அஸ்-ஸுன்னா அடிப்படையில் தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை உருவாக்கும் நோக்கிலும் சிறப்பாக இயங்கி வரும் முக்கரவெவ, றஷீதிய்யா அறபுக் கல்லூரியின், 2013-கல்வி ஆண்டின் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SMS மூலமான இலவச செய்திச் சேவை

அஸ்ஸலாமு  அலைக்கும்அன்பு  நண்பர்களேநான் AsmHakeem என்ற பெயரில் Twitter சேவையினூடாக கையடக்க தொலைபேசிகளுக்கு இலவசமாக உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள், விளையாட்டு செய்திகள் மற்றும் இஸ்லாமிய சிந்தனைகள் போன்றவற்றை SMS ஊடாக அனுப்பி வருகிறேன். நீங்களும் இந்த சேவையினை  Active செய்துகொள்ள விரும்பினால் உங்கள் கையடக்க தொலைபேசியில் FOLLOW  என Type செய்து ஒரு இடைவெளி விட்டு AsmHakeem என Type செய்து 40404 இற்கு SMS செய்யவும். இந்த சேவையினை  இலங்கையில்  Dialog, Mobitel, Etisalat வாடிக்கையாளர்கள் மட்டுமே பெறமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.