அநுராதபுரம் மாவட்டத்தின், ஹொரவபொதானை பிரதேசத்தில் வறிய மாணவர்களின் மார்க்கக் கல்வியை மேம்படுத்தவும், அல்-குர்ஆன்,அஸ்-ஸுன்னா அடிப்படையில் தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை உருவாக்கும் நோக்கிலும் சிறப்பாக இயங்கி வரும் முக்கரவெவ, றஷீதிய்யா அறபுக் கல்லூரியின், 2013-கல்வி ஆண்டின் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஷரீஆ பிரிவு (மௌலவி ஆலிம் பிரிவு)
*15 வயதிற்குட்பட்ட, தற்போது பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்பவராக இருத்தல் வேண்டும்.
*அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த, கல்வி கற்பதில் விருப்பமுடைய, நல்லொழுக்கம் உடையவராக இருத்தல் வேண்டும்.
அல்-குர்ஆன் மனனப் பிரிவு (ஹிப்ள் பிரிவு)
குறிப்பு-
விண்ணப்ப முடிவுத் திகதி - 2012.12.30
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி-
THE PRINCIPAL
RASHEEDHIYYA ARABIC COLLEGE.
MUKKARAWEWA,
HOROWPOTHANA-50350
தொடர்புகளுக்கு- 0255611479, 0773761288, 0774939888, 0718608598.

*11-13 வயதிற்கிடைப்பட்ட, அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த, மனனம்
செய்யக்கூடிய ஆற்றலுடைய, நல்லொழுக்கம் உடையவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் முழுப்பெயர், வயது, கல்வித் தகைமை, சேர விரும்பும் பகுதி, விலாசம், தொடர்புகொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய, சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.

*இங்கு மாணவர்கள் க.பொ.த (சா/த),
க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குத் தயார்படுத்தப்படுவதோடு, அஹதிய்யா பரீட்சை,
தர்மாச்சாரிய பரீட்சை, அல்-ஆலிம் சான்றிதல் பரீட்சை போன்றவற்றிற்கும்
தயார்படுத்தப்படுகின்றனர்.
*இங்கு அநாதை, வறிய மாணவர்களுக்கு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.
*இங்கு அநாதை, வறிய மாணவர்களுக்கு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.
விண்ணப்ப முடிவுத் திகதி - 2012.12.30
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி-
THE PRINCIPAL
RASHEEDHIYYA ARABIC COLLEGE.
MUKKARAWEWA,
HOROWPOTHANA-50350
தொடர்புகளுக்கு- 0255611479, 0773761288, 0774939888, 0718608598.

No comments:
Post a Comment