அநுராதபுரம் மாவட்டத்தின், ஹொரவபொதானை பிரதேசத்தில் வறிய மாணவர்களின் மார்க்கக் கல்வியை மேம்படுத்தவும், அல்-குர்ஆன்,அஸ்-ஸுன்னா அடிப்படையில் தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை உருவாக்கும் நோக்கிலும் சிறப்பாக இயங்கி வரும் முக்கரவெவ, றஷீதிய்யா அறபுக் கல்லூரியின், 2013-கல்வி ஆண்டின் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


