Friday, December 23, 2011

அஸ்ஸலாமு  அலைக்கும்,  அன்பு  நண்பர்களே!  நான் AsmHakeem என்ற பெயரில் Twitter சேவையினூடாக கையடக்க தொலைபேசிகளுக்கு இலவசமாக உள்நாட்டு , வெளிநாட்டு செய்திகள், விளையாட்டு செய்திகள் மற்றும் இஸ்லாமிய சிந்தனைகள் போன்றவற்றை sms ஊடாக அனுப்பி வருகிறேன். நீங்களும் இந்த சேவையினை  Active செய்துகொள்ள விரும்பினால் உங்கள் கையடக்க தொலைபேசியில் FOLLOW  என type செய்து ஒரு இடைவெளி விட்டு AsmHakeem  என type செய்து 40404 இற்கு sms செய்யவும். இந்த சேவையினை  இலங்கையில்  Dialog ,Mobitel ,Etisalath வாடிக்கையாளர்கள் மட்டுமே பெறமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இந்த சேவையினை  Active செய்துகொள்வதால்
  • உடனுக்குடன் செய்திகளை sms மூலம் பெற முடியும்.
  • இன்றைய செய்திகளை பத்திரிகைகளில் அடுத்த நாளில் தான் பார்க்க முடியும்,ஆனால் இந்த சேவையினூடாக செய்திகளை உடனுக்குடன் பெற முடியும்.
  • பணம் செலுத்தி News Alert சேவைகளை Active செய்ய வேண்டியதில்லை, இது இலவச சேவையாகும்.
  • நேரம் விரயமாகாது   கையடக்க தொலைபேசியில் பார்ப்பதால் இலகுவானது.
  • செய்திகள் English -Tamil இல் அனுப்ப படுவதால் வாசிப்பதட்கு  English அறிவு அவசியமில்லை.
  • சுலபாமானது, சிக்கனமானது, விரைவானது.
  • இந்த சேவையினை  இலங்கையில் Airtel , Hutch வாடிக்கையாளர்கள் பெறமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இனங்க.இந்த AsmHakeem இன் செய்திகளை இனி உங்கள் Airtel , Hutch தொலைபேசி மூலமும்  பெற்றுகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம் இதற்கு உங்களிடம் facebook கணக்கு இருக்க வேண்டியது அவசியாமாகும்.

                         Airtel மற்றும் Hutch தொலைபேசியில் எமது செய்திகளை பெற்றுக்கொள்ள உங்களிடம் Facebook Account இருக்க வேண்டியது கட்டாயமாகும். தொடர்ந்து படியுங்கள்.
உங்களிடம் Facebook Account இருந்தால் முதலில் AsmHakeem, எனும் Facebook பக்கத்திற்கு சென்று Like பன்னுங்கள் 
பின்னர் இடது பக்கத்தில் உள்ள Get Updates Via SMS என்பதை க்ளிக் செய்யுங்கள்

ஏற்கனவே Facebook இல் உங்களுடைய மொபைல் நம்பர் பதியப்பட்டு இருந்தால் அக்டிவ் ஆகி விடும் இல்லை என்றால்....பதியுமாறு ஒரு விண்டோ வரும்.நாடு மற்றும் வலையமைப்பை தெரிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment