· * உடனுக்குடன் செய்திகளை sms மூலம் பெற முடியும்.
· * இன்றைய செய்திகளை பத்திரிகைகளில் அடுத்த நாளில் தான் பார்க்க முடியும்,ஆனால் இந்த சேவையினூடாக செய்திகளை உடனுக்குடன் பெற முடியும்.
· * பணம் செலுத்தி News Alert சேவைகளை Active செய்ய வேண்டியதில்லை, இது இலவச சேவையாகும்.
· * நேரம் விரயமாகாது கையடக்க தொலைபேசியில் பார்ப்பதால் இலகுவானது.
· * செய்திகள் English -Tamil இல் அனுப்ப படுவதால் வாசிப்பதட்கு English அறிவு அவசியமில்லை.
· சுலபாமானது, சிக்கனமானது, விரைவானது.
· * இந்த சேவையினை இலங்கையில் Airtel , Hutch வாடிக்கையாளர்கள் பெறமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இனங்க. இந்த AsmHakeem இன் செய்திகளை இனி உங்கள் Airtel, Hutch கையடக்க தொலைபேசி மூலமும் பெற்றுகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம். இதற்கு உங்களிடம் facebook கணக்கு இருக்க வேண்டியது அவசியாமாகும். Airtel மற்றும் Hutch தொலைபேசியில் எமது செய்திகளை பெற்றுக்கொள்ள உங்களிடம் Facebook Account இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
தொடர்ந்து படியுங்கள்..................
உங்களிடம் Facebook Account இருந்தால் முதலில் AsmHakeem, எனும் Facebook பக்கத்திற்கு சென்று Like பன்னுங்கள்
பின்னர் இடது பக்கத்தில் உள்ள Get Updates Via SMS என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பின்னர் இடது பக்கத்தில் உள்ள Get Updates Via SMS என்பதை க்ளிக் செய்யுங்கள்.

ஏற்கனவே Facebook இல் உங்களுடைய Mobile Number பதியப்பட்டு இருந்தால் Active ஆகி விடும் இல்லை என்றால், பதியுமாறு ஒரு விண்டோ வரும். நாடு மற்றும் வலையமைப்பை தெரிவு செய்யுங்கள்.
F என Type செய்து 32665 இற்கு ஒரு SMS அனுப்புங்கள் ( Airtel மூலம் Active செய்ய எந்த வித கட்டனமும் அரவிடப்படாது ) உடனடியாக உங்கள் நம்பருக்கு confirmation code வரும், அதை 2 என்ற பெட்டியினுல் (confirmation code) கொடுக்கவும்.

இனி எமது செய்திகளை Airtel மற்றும் Hutch தொலைபேசியில் பெற கூடியதாக இருக்கும்.
No comments:
Post a Comment