தற்போது பேஸ்புக்கில் வைரஸ் பரவி வந்து கொண்டு இருக்கிறது.இது ஒரு விபத்து நடந்த வீடியோ போலையும், ஆபச வீடியோ போலையும் காட்சியளிக்கிறது.இதை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம்..
இப்படியான வீடியோவை கண்டால் அதை க்ளிக் செய்யாமல் அல்லது அழித்து விடாமல் Report பன்னுவதே சிறந்தது.இதற்கு
உங்கள் நண்பர்களுக்கும் இதை பற்றி ஒரு விழிப்புனர்வை ஏற்படுத்துங்கள்!



No comments:
Post a Comment